Quantcast
Tamil - Songs Lyrics! Politics, Health & Lifestyle, Careers
Blog
பலவீனமே பலம் சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார். தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே...
பசுக்களை வெட்டினால் கை கால் உடையும் என்று உத்திர பிரதேச பா.ஜ.க.எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.   நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி யாரேனும் பசுக்களை கொன்றாலோ, அல்லது அவமரியாதை செய்தாலோ அவர்களின் கை, கால் உடைக்கப்படும் என பேசினார்.  விகரம் சைனி உத்தரப்பிரதேசத்தில் முஷாபர் நகர் கலவரத்தின் போது சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய சிறை சென்றுள்ளார். இந்நிலையில்...
கலெக்டர் செல் எண் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண்:- தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் இங்கே அளிக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி பயன்பெறுங்கள். Thiruvallur Collector 9444132000044 27661600 27662233 276622992. Chennai 9445419966 9444131000044 25381330 25383962 25228025 25234403 42112110...
மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன்–மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும்,அவர் 10ம் வகுப்பு வரை மேலூரில் தங்கள் பராமரிப்பில் படித்து வந்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு பெற்றோருக்கு தெரியாமல் சென்னைக்குச் சென்றுவிட்டார். கதிரேசன்–மீனாட்சி தம்பதியர், தங்களது  உண்மையான மகன் பெயர் கலைச்செல்வனின்  10ம்...
டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 7 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில்  உடன்பாடு எட்டியதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக...
நடிகர் தனுஷின் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கோரி கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்துள்ளார். இவ்வழக்கில் நடிகர் தனுஷ் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்....
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலம். திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக வசூலை குவிக்கும் கோவிலாகவும் உள்ளது. இந்நிலையில் பழனியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ.  கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முருகன் கோவில் பக்தர்களுக்கு குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினர். இந்த கூட்டத்தில்...
சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை வேலைவாய்ப்பு சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்த மாணவ. மாணவியர் கவனத்திற்கு:- சென்னையில் உள்ள இனைப்பு (ரயில் ) பெட்டி தொழிற்சாலையில் ( சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை ) ஆக்ட் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பபடிவம் வழங்க பட்டு வருகிறது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள்...
தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் இன்று ( 16 ம் தேதி ) தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: * விவசாயிகளுக்கு ரூ7,000 கோடி பயிர்க்கடன் * 164 தேர்தல் வாக்குறுதிகள் அளித்தார் ஜெயலலிதா -60 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. * தமிழ அரசின் கடன் ரூ3,14,366 கோடி * -மொத்த வருவாய் ரூ1,59,362 கோடி - *...
Irandaam Ulagam Songs Lyrics, featuring here is the complete song lyrics from the tamil movie Irandaam Ulagam of the year 2013. Composer: Harris Jayaraj. Lyricist's: கவிப்பேரரசு Vairmuthu Label: Sony Music India Irandaam Ulagam Songs Lyrics / Tracklist/ Irandam Ulagam songs singers:- table.tableizer-table { font-size: 12px; border:...