பின்லேடனுக்கே ஆதார் கார்டா ?

அல் கொய்தா தீவிரவாதி ஒசாமா பின் லேடனுக்கு ஆதார் கார்டு தயாரிக்க முயன்றதாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பிடிபட்டுள்ளார்.

கடந்த மே 1, 2011ம் ஆண்டு, பின் லேடன், பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் அமெரிக்க கடற்படையினரால் அதிரடியாக கொல்லப்பட்டார்.

பின்னர், அவரது உடலை கடலில் வீசி விட்டது அமெரிக்கா. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சதாம் மன்சூரி (35) என்பவர், பின்லேடன் பெயரில் ஆதார் கார்டை தயாரிக்க முயன்று பிடிப்பட்டுள்ளார்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments