ஆர்.கே.நகரில் பெண் வேட்பாளா்கள்

ஆர்,கே.நகர் ஜெயலலிதா நின்று வென்ற தொகுதி. அந்த தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து சிம்லா முத்துச் சோழன் என்பவர் போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கினார்.

அவருக்கு இந்த முறை இடைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படலாம். அல்லது காமராஜரின் தம்பி மகள் மயூரிக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதிமுகவில் எம்.ஜி.ஆரின் வளா்ப்பு மகள் சுதாவுக்கு இடைத்தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாம். இல்லை என்றால் இரட்டை இலை உறுதியானால் அந்த இடத்தில் டிடிவி. தினகரன் போட்டியிடலாம்

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments