எக் பிரைட் ரைஸ் | Simple Egg Fried Rice

எக் பிரைட் ரைஸ் செய்வது எப்படி என்ற குறிப்பு:-

எக் பிரைட் ரைஸ் செய்முறை தமிழில்:-

எக் பிரைட் ரைஸ்
Serves 3
வீட்டில் எளிய முறையில் எக் பிரைட் ரைஸ் செய்வது எப்படி என்ற விளக்கக் குறிப்பு.
Prep Time
20 min
Cook Time
40 min
Total Time
1 hr
Prep Time
20 min
Cook Time
40 min
Total Time
1 hr
Ingredients
 1. வெங்காயம் - இரண்டு
 2. பச்சை மிளகாய் - நான்கு
 3. மல்லி இல்லை - சிறிது
 4. தக்காளி - ஒன்று
 5. முட்டை - மூன்று
 6. வெள்ளைப் பூண்டு - நான்கு பற்கள்
 7. மிளகுப் பொடி - இரண்டு தேக்கரண்டி
 8. பொங்கிய சோறு - இரண்டு குவளை
 9. எண்ணை மற்றும் உப்பு - தேவையான அளவு
Add ingredients to shopping list
If you don’t have Buy Me a Pie! app installed you’ll see the list with ingredients right after downloading it
Instructions
 1. ஒரு வாணலியில் எண்ணை எடுத்து வெள்ளைப் பூண்டை பொன்னிறமாக வதக்கவும்.
 2. பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறம் வரை வதக்கவும்.
 3. இதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
 4. ஒரு நிமிடம் வதக்கி, நீள வாக்கில் நறுக்கி வைக்கப்பட்டுள்ள பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
 5. இவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
 6. பின் இதனுடன் முட்டை சேர்த்து சிறிது நேரத்தில் ஏற்கனவே பொங்கி வைத்துள்ள சோற்றைத் தட்டி மெதுவாக கிளறவும்.
 7. பின் கொத்தமல்லித் தளை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
 8. சுவையான எக் பிரைட் ரைஸ் தயார்.
Notes
 1. இந்த எக் பிரைட் ரைஸ் மிக சிறிய நேரத்தில் செய்யக் கூடிய எளிய முறை.
 2. மேலும் அதிக முறைகள் பகிரப்படும்.
Print
Adapted from Tamilnadu Food
Adapted from Tamilnadu Food
Tamil http://www.tamizzle.com/

Simple Egg Fried Recipe in English:-

Simple Egg Fried Rice
Learn to cook simple egg fried rice recipe in tamil

Prep Time: 0 hours, 20 minutes

Cook Time: 0 hours, 30 minutes

Yield: 3

Nutrition Information:
 • 600 calories
 • 8 grams of fat
 • 4 grams of sugar
 • 3 milligrams of sodium
Ingredients:
 • Onion - 2 Nos
 • Green Chilli - 4 No's
 • Coriander Leaves - 1 Pinch
 • Tomoto - 1 No
 • Egg - 3 No's
 • Garlic - 4 Pod's
 • Pepper Powder - 2 Tbsp
 • Rice - 2 Cup's ( 3/4 Cooked )
 • Oil & Salt - According to Taste
எக் பிரைட் ரைஸ் செய்முறை வீடியோ | Egg Fried Rice Recipe Video:-

உங்களுக்கு இந்த செய்முறை பிடித்திருந்தால் இதைப் பகிருங்கள். எங்களின் யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.

 
எக் பிரைட் ரைஸ்

தயாரான எக் பிரைட் ரைஸ் புகைப்படம்.

கீழே உள்ள பேஸ்புக் பேஜை லைக் செய்து புதிய ரெசிப்பி மற்றும் சமையல் குறிப்புகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

 

Comments

comments