கடந்த ஆண்டைவிட இந்த தீபாவளி 11 சதவீதம் விற்பனை அதிகம்!

தீபாவளி மது விற்பனை  கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதைவிட அதிகம் என்றும் கூறப்படுகின்றது.<கடந்த ஆண்டைக் காட்டிலும் 11.2% கூடுதலாக மது விற்பனை ஆனது என்றும் 28ஆம் தேதி அன்று மட்டும் ரூ.108 கோடியும், 29ஆம் தேதி ரூ.135 கோடியும் தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் மது விற்பனை ஆகியுள்ளது என டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள் தகவலளித்துள்ளனர்⁠⁠⁠⁠.செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments