கத்தாரில் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை..! தூதரகம் அறிவிப்பு..!

கத்தாரில் உள்ள இந்தியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பும் இல்லை என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது ”எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம். பல விமானங்கள் தங்களது சேவையை ரத்து செய்துள்ளதால் இந்தியர்கள் தங்களின் பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் இந்தியர்கள் தங்களது தேவைக்கு இந்திய தூதரகத்தை அணுகுவதற்கு 44255777, 55575086, 50536234, 55512810, 55532367 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் [email protected] என்ற இ-மெயில் மூலமாகவும் விவரங்கள் அறியலாம்” எனக் கூறியுள்ளது.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments