கவுதமியை கொடுமை படுத்தியது யார்?

கவுதமியை கொடுமை படுத்தியது யார்?

கவுதமி, கமலை பிரிந்த பிறகு கொடுத்துள்ள பேட்டியில் நான் கஷ்டங்களை சகித்துக்கொண்டு இருப்பதால், என் மக்களும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

அவள் ஆசைப்படி அவள் வாழவேண்டும் என்று நினைப்பதும், அதற்கு ஒரு அம்மாவாக நான் சப்போர்ட் செய்வது என் கடமை.

நானும் என் மக்களும் மட்டும் கஷடப்படவில்லை, என் குடும்பமும் சில கஷ்டங்களை அனுபவித்தனர் என்று கவுதமி கூறியுள்ளார்.

ஆனால், இது குறித்து பேசி பெரிதாக்க மாட்டேன் என்று பிடிவாதத்துடன் கமல் உள்ளார்.

இதனால் கொஞ்சம் மனம் பாதிப்புக்கு உள்ளான கமல் ஆழ்வார்பேட்டை ஆபிசுக்கு வராமல், நீலாங்கரை வீட்டிலேயே உள்ளார்

அவரை அவரது உறவினர்கள் சந்தித்து பேசி வருகின்றனராம்.

ஆனாலும், கவுதமிக்கு என்ன கஷ்டம் வந்தது? யாரால் வந்தது? புரியாத புதிராய் உள்ளது.
ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments