கொலை நகரமா சென்னை? காவல் துறை இருக்கிறதா ?

கொலை நகரமா சென்னை?

ஒரே மாதத்தில் 15 பேரை ‘போட்டு தள்ளிய’ கொடூரம் ‘சாக்கு போக்கு’ சொல்லாமல் கட்டுப்படுத்துமா காவல் துறை?

சென்னை மாநகரில், ஒரே மாதத்தில், 15 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ‘எப்போது, எங்கே கொலை விழும்’ என்ற பீதியால், பொதுமக்கள், நரக வேதனையில் தவிக்கின்றனர்.

‘சாக்கு போக்கு சொல்லாமல், இரும்புக்கரம் கொண்டு, குற்றவாளிகளை ஒடுக்க, போலீசார் முன்வர வேண்டும்’ என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments