கோவில்பட்டியில் சாலை மறியல்

கோவில்பட்டியில் சாலை மறியல்:- கோவில்பட்டி அக்டோபர் 19,2016:

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவியை கயிற்றால் கட்டி நீர் தொட்டியில் போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சாட்சி சொல்ல வந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து அவரது மகளை கயிற்றால் கட்டி தொட்டியில் போட்டதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டியில் சாலை மறியல்:-

கோவில்பட்டி திமுகவினர் மறியல் எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீ மூ கா ஆதரவாளர்கள் கைது

திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்துக்குள் நுழைந்து நாகர்கோவிலில் இருந்து கச்சகுடா செல்ல வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர்.

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments