கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு:-

கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மழைக்கு கட்டிடம் அருகே ஒதுங்கிய போது மின்னல் தாக்கியதில் மாரியப்பன் என்பவர் உயிரிழந்தார். மேலும் 20 ஆடுகளும் மின்னல் தாக்கி இறந்தன.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments