சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை வேலைவாய்ப்பு

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை வேலைவாய்ப்பு

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை

சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்த மாணவ. மாணவியர் கவனத்திற்கு:-

சென்னையில் உள்ள இனைப்பு (ரயில் ) பெட்டி தொழிற்சாலையில் ( சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை ) ஆக்ட் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பபடிவம் வழங்க பட்டு வருகிறது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

நம் தமிழக மாணவர்களுக்கு இது சம்பந்தமான விழிப்புர்ணர்வை ஏற்படுத்த உதவுங்கள்.

வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புர்ணர்வு அதிகம்.

அதன் காரணமாகதான் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக முழுவதும் வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே நம் மாநிலத்துக்கு உரிய இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து பலன் பெற்று வருகிறார்கள்.

இதனை தங்களால் முடிந்த அளவுக்கு நண்பர்கள் மத்தியில் ஷேர் செய்யவும்.

ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புர்ணர்வு தமிழக மாணவர்களிடத்தில் ஏற்படுத்த உதவுங்கள்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments