ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக எப்படி இயங்கும் ?

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 05/12/2016 இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் தற்போது தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். ஆனாலும் தற்போது அதிமுகவில் ஜெயலலிதா இல்லாததால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக:-

அந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாததாக உள்ளது. இந்த நிலையில் 1998ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் சாமன்ய மக்கள் வார இதழ் ஒன்றில் ஒரு கேள்வியை முன்வைத்து இருந்தார்கள்.

அதில், ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவுக்கு தலைமை வகிப்பது யார்? கருதுகிறீர்கள் என்று கேட்டிருந்தார்கள்.

அதற்கு ஜெயலலிதா பதில் அளிக்கும்போது, தகுதி உடையவர்கள் பலர் இருக்கிறார்கள். கழக உடன் பிறப்புகள் அதை முடிவு செய்வார்கள் என்றார்.

ஆனால் எத்தனை பேர் வந்தாலும் ஜெயலலிதாவை போன்ற ஒரு இரும்பு பெண்மணியை பார்க்க முடியுமா-? முடியாததுதான்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments