ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார்

ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார்?: அப்பல்லோ தலைவர் பேட்டி:-

சென்னை(04 நவ 2016): முதல்வர் ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார் என்று அவரே முடிவு செய்வார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments