தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவித்துள்ளனர்
ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments