தமிழகத்தில் மழை க்கு வாய்ப்பு

தமிழகத்தில் இந்த ஆண்டு போதுமான தமிழகத்தில் மழை பெய்யவில்லை.

வடகிழக்கு பருவமழை தொடங்கியபோதும் தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது.

டிசம்பர் 2ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றன.

மேலும், அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கிய பருவ மழையால் சென்னை, மற்றும் புறநகரில் ஒரு சில தினமே தமிழகத்தில் மழை பெய்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பனிமூட்டம் காணப்படுகிறது. டிசம்பர் 2ம் தேதியில் இருந்து 1 வாரத்திற்கு மழை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் தகவல் தெரிவிக்கின்றது.

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments