தமிழகத்தை சீண்டிப் பார்க்கும் கர்நாடகா

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது.

நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜூன் ஒன்றாம் தேதிவரை தமிழகத்திற்கு 44 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் 2.2 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடகா வழங்கியுள்ளது. எனவே தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை தரவேண்டும் என கர்நாடகாவை தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் பேசியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வழக்கத்தை

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments