தமிழக அரசின் இணைய தளம் முடக்கம்

தமிழக அரசின் இணைய தளம் முடக்கம்:-

தமிழக அரசின் இணைய தளம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை மீறி தமிழக அரசின் இணையதள சர்வரை ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அரசின் பல்வேறு தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தேசியதகவல் மையம் இணையதளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசின் இணைய தளம்

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய “ஸர்ஜிகல் ஸ்ட்ரைக்கிற்கு” பிறகு கடந்த சில தினங்களாகவே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இணையதளம் உள்பட பல்வேறு முக்கிய இணையதளங்கள் பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments