தமிழக அரசின் பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்!

தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் இன்று ( 16 ம் தேதி ) தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* விவசாயிகளுக்கு ரூ7,000 கோடி பயிர்க்கடன்
* 164 தேர்தல் வாக்குறுதிகள் அளித்தார் ஜெயலலிதா -60 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* தமிழ அரசின் கடன் ரூ3,14,366 கோடி
* -மொத்த வருவாய் ரூ1,59,362 கோடி –
* நிதி பற்றாக்குறை ரூ41,977 கோடி –
* பொருளாதார வளர்ச்சி 9% இருக்கும் –
* ரூ.41,965 கோடி கடன் வாங்க திட்டம்
* அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ250 கோடி ஒதுக்கீடு
* கால்நடை பராமறிப்புக்கு ரூ.1,161 கோடி
* 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு
* வணிகவரி மூலம் ரூ77,234 கோடி வருவாய் கிடைக்கும் –
* ஜிஎஸ்டி பேச்சுவார்த்தையில் மத்திய அரசுடன் உடன்பாடு
* -மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது –
* மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் –
* ஜிஎஸ்டி வரி முறையில் பதிவு செய்ய அளவுகள் நிர்ணயம்
* -ரூ.41,965 கோடி கடன் வாங்க திட்டம்
* -நிதிபற்றாக்குறை 2.79% ஆக இருக்கும்
* 10 புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் குடியிருப்புகளுடன் அமைக்கப்படும் –
* பள்ளி கல்விதுறைக்கு ரூ26,932 கோடி
* -அம்மா திட்டத்தின் கீழ் மாதம் 50,000 மனுக்கள் மீது தீர்வு –
* சிறைத்துறைக்கு ரூ282 கோடி நிதி ஒதுக்கீடு
* -நீதி நிர்வாகத்துறைக்கு ரூ984 கோடி –
* காவல்துறைக்கு ரூ1,483 கோடி ஒதுக்கீடு –
* உள்ளாட்சித் தேர்தல் நடத்த ரூ174 கோடி ஒதுக்கீடு
* -தீயணைப்பு துறைக்கு ரூ253 கோடி –
* காவல்துறையை நவீனமயமாக்க ரூ47.91 கோடி –
* நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ272 கோடி
* ஆவின் பால் பொருட்களை பிரபலபடுத்த 200 புதிய பாலகங்கள்
* இலவச ஆடு மாடுகள் வழங்க ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு
* 6 லட்சம் வெள்ளாடு/ செம்மறி ஆடுகள் வழங்கப்படும்
* 12,000 கறவை பசுக்கள் வழங்கப்படும்
* சமூக நலத்துறைக்கு ரூ.4,781 கோடி நிதி ஒதுக்கீடு
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.988 கோடி
* ஈழ அகதிகள் நலனுக்கு ரூ.116 கோடி ஒதுக்கீடு
* மீனவர்களுக்கு மானிய டீசல், மண்ணெண்ணெய் அளவு அதிகரிப்பு
* மீன்பிடி தடைக்கால உதவி தொகை ரூ.5,000
* கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ரூ134.26 கோடி
* சமூக நலத்துறைக்கு ரூ4,781 கோடி நிதி ஒதுக்கீடு
* வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட கூடுதலாக 500 மையங்கள்
* காவல்துறைக்கு ரூ.1,483 கோடி ஒதுக்கீடு
* 7 மீன்பிடிதுறைமுக மேம்பாட்டுக்கு ரூ1,500 கோடி
* கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ7,000 கோடிக்கு பயிர்க்கடன்
* மீன்வளத்துறைக்கு ரூ768 கோடி ஒதுக்கீடு
* ரூ.40 கோடியில் மதுரையில் நறுமண பால் தயாரிப்பு ஆலை
* பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ.755-ல் இருந்து ரூ.900 ஆக உயர்வு
* ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம்
* ரேஷன் கடையில் மானிய விலையில் பருப்புகள் தொடர்ந்து வழங்கப்படும்
* அம்மா உணவகம், மருந்தகங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும்
* உணவு மானியத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments