தமிழ் கலாச்சாரத்தை லண்டன் ஏர்போட்டில்

தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தை நாடு விட்டு நாடு சென்றாலும் மறவால் கடைபிடித்து வருகின்றனர்.

அதற்கு உதாரணமாக லண்டன் ஏர்போர்ட்டில் தமிழர் ஒருவர் தமிழக பாரம்பரியத்தின் படி குடிசை செட் அமைத்து டீ கடை நடத்தி வருகிறார்.

தமிழில் விளம்பர பலகை வைத்து, தமிழக உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறார். வித்தியாசமான தோற்றத்தில் கடை இருப்பதால் வெளிநாட்டவர்களும் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

சமீப காலமாக இந்த லண்டன் ஏர்போர்ட் போட்டோ வலைதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிட தக்கது.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments