தாமிரபரணி தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் வெற்றி

தாமிரபரணி தண்ணீர் எடுக்க எதிர்ப்பு:-

நெல்லை: தாமிரபரணியில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

போராட்டம் வெற்றி பெற்றதாகவும் அடுத்த நடவடிக்கை குறித்து இரவு முடிவு செய்யப்படும் என்று போராட்டக்குழு கூறியுள்ளது.

மேலும் பாளையங்கோட்டையில் உண்ணாவிரத போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments