நாளை முதல் பெப்சி, கோக் முற்றிலும் தடை!

நாளை முதல் பெப்சி, கோக் முற்றிலும் தடை!

ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தின் எதிரொலியாக பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்களை நாளை முதல் கடைகளில் விற்பனை செய்யமாட்டோம் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த போராட்டத்தின்போது பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்களுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

நாளை முதல் பெப்சி, கோக் முற்றிலும் தடை!

அத்தோடு அந்நிய நாட்டு குளிர்பானங்களை இனி பயன்படுத்த மாட்டோம் எனவும் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments