நீர் தோசை செய்முறை | கன்னட உணவு

நீர் தோசை செய்முறை | கன்னட உணவு

29
0
நீர் தோசை
கன்னட உணவு வகைகளில் ஒன்றான நீர் தோசை செய்முறை.

நீர் தோசை செய்முறை விளக்கம்

நீர் தோசை என்பது ஒரு கன்னட உணவாகும் . இந்த உணவை எவ்வாறு செய்வது எனக் காண்போம்.

நீர் தோசை
Serves 4
கன்னட தோசை வகையான நீர் தோசை எவ்வாறு செய்வது ?
Prep Time
15 min
Cook Time
15 min
Total Time
30 min
Prep Time
15 min
Cook Time
15 min
Total Time
30 min
Ingredients
  1. துருவிய தேங்காய் - அரை மூடி
  2. ஊறவைத்த‌ அரிசி - மூன்று கப்
  3. எண்ணெய் - தேவையான அளவு
  4. நீர் - தேவையான அளவு
  5. உப்பு - தேவையான அளவு
Add ingredients to shopping list
If you don’t have Buy Me a Pie! app installed you’ll see the list with ingredients right after downloading it
Instructions
  1. ஒரு மென்மையான பேஸ்ட்டாக‌ தேங்காய் மற்றும் அரிசியை அரைத்துக் கொள்ளவும்.
  2. இதில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
  3. ஒரு சிறிய பானில் எண்ணெய் தடவிக் கொள்ளவும், போதுமான அளவு தோசை ஊற்றும் அளவிற்கு.
  4. கலவையை ஒரு கரண்டியால் எடுத்து வட்டமாக‌ ஊற்றி மையத்தில் இருந்து மெல்லியதாக நன்கு தேய்த்து பரவலாக்கி விடவும்.
  5. பொன்னிறமாகவும், நன்கு முறுகலாகவும் மாறும் வரை வேக வைக்கவும்.
  6. சுவையான நீர்தோசை தயார்.
Notes
  1. நாள்பட்ட அரிசி உபயோகிக்கவும்
  2. மாவு கெட்டியாக இருக்க கூடாது
Print
Adapted from கன்னட உணவு முறை
Adapted from கன்னட உணவு முறை
Tamil http://www.tamizzle.com/

இந்த தோசை செய்முறைஉங்களுக்கு உபயோகமாக இருந்தால் இந்த பதிவை பகிர்ந்து உதவுங்கள்.

யாழ்ப்பாணத் தோசை | Jaffna Dosai

மேலும் இது போன்ற தகவல்களுக்கு எங்களுடைய தமிழ்நாடு பேஸ் புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்.

Comments

comments