நெடுவாசலில் 39வது நாளாக போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் 2ம்  கட்ட போராட்டத்தை கடந்த 12ம் தேதி துவக்கினர்.

நேற்று 39வது நாளாக நடந்த போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும்,  சமூக ஆர்வலர் பியூஷ்  மனுஸ், திரைப்பட இயக்குநர் களஞ்சியம் ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பொது மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments