நோட்டுகள் மாற்றுவதில் முறைகேடு

நோட்டுகள் மாற்றுவதில் முறைகேடு:-

நாடு முழுவதும் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததையடுத்து பழைய பணத்தை எப்படியாவது வங்கியில் செலுத்திவிட வேண்டும் என்று அனைத்து மக்களும் வங்கியை நோக்கி செல்ல துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணத்தை மாற்றுவதில் சிலர் முறைகேடாக நடப்பதாகவும், சிலர் பழைய நோட்டுகளுக்கு பதிலாக தங்கத்தை மாற்றிக்கொடுப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன

இது தொடர்பாக, டெல்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments