பன்னீர் செய்முறை | How to prepare paneer in tamil

பன்னீர் செய்முறை | How to prepare paneer in tamil

4
0
பன்னீர் செய்முறை
பன்னீர் செய்வது எப்படி

பன்னீர் செய்முறை விளக்கம் | How to prepare paneer in tamil at home:-

பன்னீர்
Serves 5
பன்னீர் செய்முறை.
Prep Time
30 min
Cook Time
10 min
Total Time
40 min
Prep Time
30 min
Cook Time
10 min
Total Time
40 min
Ingredients
 1. பன்னீர் செய்முறை - தேவையான பொருட்கள்.
 2. பால் - 1 லிட்டர்
 3. எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
Add ingredients to shopping list
If you don’t have Buy Me a Pie! app installed you’ll see the list with ingredients right after downloading it
Instructions
 1. பாலில் துளி எலுமிச்சை சாறு விடவேண்டும்
 2. பால் திரிந்து விடும்
 3. அதை ஒரு மெல்லிய துணி கொண்டு விட்டு வடிகட்ட வேண்டும்.
 4. நன்கு அழுத்தி, எல்லா நீரையும் வெளியேற்ற வேண்டும்.
 5. ஒரு 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் அதிலுள்ள நீர் சொட்டும் படி செய்யவேண்டும்.
 6. பிறகு ஒரு கனமான பொருளை அதன் மேல் வைக்க வேண்டும் .
 7. பன்னீர் தயார்.
Notes
 1. வடிக்கட்டும் போது வெளியேறும் நீர் ‘Whey Water’ எனப்படும்
 2. இந்த Whey Water'ஐ மூன்று முதல் நான்கு நாள் ஃபிரிஜ் இல் வைத்து பயன் படுத்தலாம்.
 3. மீண்டும் பனீர் செய்ய அல்லது சப்பாத்தி இந்த Whey Waterஐ உபோயோகிக்கலாம்.
Print
Adapted from North Indian Style
Adapted from North Indian Style
Tamil http://www.tamizzle.com/

தமிழக உணவு சாார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

மேலும் படிக்க

Comments

comments