பாக்டீரியாவுக்கு கலாம் பெயர்

விண்ணில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பாக்டீரியாவின் ஒரு அமைப்பு போல் காணப்படும் அதற்கு சோலிபகிலஸ் கலாமி என நாசா பெயர் சூட்டியுள்ளது.

சர்வதே விண்வெளி நிலையத்தின் பில்டர்களில் இந்த பாக்டீரியா காணப்பட்டது

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments