புதுடெல்லியில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து

புதுடெல்லியில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து: 3 பேர் பலி

புதுடெல்லி: புதுடெல்லி, ஷாதரா நகரத்தில் மோகன் பார்க் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்த வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடினர். தீ இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கிய 7க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தற்போது வந்த தகவல்படி, இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 10 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.<
ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments