பெட்ரோல் லிட்டர் ரூ.67.76, டீசல் ரூ.57.23ஆக விலை மாற்றம் : நாளை காலை முதல் அமல்

சென்னையில் பெட்ரோல் புதிய விலை லிட்டருக்கு ரூ.67.76 காசுகளாகவும், டீசல் புதிய விலை லிட்டருக்கு ரூ.57.23 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை மாற்றம் நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யும் முறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments