பெண்ணை கடிக்க முயன்ற முதலையா

பெண்ணை கடிக்க முயன்ற முதலையா நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபரீதம்

ஆப்பிரிக்காவில் முதலை ஒன்று நீச்சல் குளத்தில் நீந்தி கொண்டிருந்த பெண்ணை விழுங்க முயன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், இரவு நேரத்தில் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் ஜோடி ஒன்று நீந்தி கொண்டிருந்த போது 6 ஆடி நீள முதலை ஒன்று தீடீரென குளத்தில் குதிக்கிறது.<இதைக்கண்ட அந்த ஆண் உடனே குளத்தை விட்டு வெளியேற, முதலை உடனே அந்த பெண்ணை கடிக்க முயலுகிறது. அதில் இருந்து தப்பித்த அந்த பெண் குளத்தை விட்டு வெளியேற முயலும் போது முதலை அவரை கடிக்க வேகமாக பாய்கிறது.உடனே அந்த ஆண் குளத்திற்கு வெளியில் இருந்து முதலையை விரட்ட ,அந்த பெண் பத்திரமாக குளத்தை விட்டு வெளியேறி ஓடுகிறார்.இந்த வீடியோ காட்சிகள் நீச்சல் குளத்தின் அருகில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.[embedyt] http://www.youtube.com/watch?v=SD_DYUv2uFA[/embedyt]
ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments