பெண்ணை கடிக்க முயன்ற முதலையா

பெண்ணை கடிக்க முயன்ற முதலையா நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபரீதம்

ஆப்பிரிக்காவில் முதலை ஒன்று நீச்சல் குளத்தில் நீந்தி கொண்டிருந்த பெண்ணை விழுங்க முயன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், இரவு நேரத்தில் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் ஜோடி ஒன்று நீந்தி கொண்டிருந்த போது 6 ஆடி நீள முதலை ஒன்று தீடீரென குளத்தில் குதிக்கிறது.ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments