மன்னிக்க முடியாது ஜூலியன் அசாஞ்சே

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டாலும், அதை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

ஸ்வீடன் விசாரணையை கைவிட்ட செய்திக்குப் பிறகு, லண்டனில் உள்ள ஈக்வடார் துாதரக பால்கனிக்கு வந்து மகிழ்ச்சி தெரிவித்தார் அசாஞ்சே.

பின் அவர் கூறியதாவது: இந்த நாள் ஒரு முக்கியமான வெற்றி நாள். பாலியல் குற்றச்சாட்டு மீதான விசாரணையை ஸ்வீடன் கைவிட்டிருக்கலாம்.

ஆனால் குற்றமே செய்யாமல் 7 ஆண்டுகள் கைதியாக வாழ்ந்ததை என்னால் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது.

இப்போதுதான் முறையான போர் தொடங்கியுள்ளது

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments