மின்கோபுரம் சாய்ந்து 4 மாவட்டங்களில் மின் விநியோகம் பாதிப்பு

சூறைக்காற்றால் மின்கோபுரம் சாய்ந்து 4 மாவட்டங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர் மாவட்டங்களில் சுழற்சி முறையில் மின்தடை செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை மின்விநியோகம் சீரடையும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments