முட்டை முருங்கைக்காய் பொறியல்

முட்டை முருங்கைக்காய் பொறியல்

9
0
முட்டை முருங்கைக்காய் பொறியல்
"முட்டை முருங்கைக்காய் பொறியல் சமையல்

முட்டை முருங்கைக்காய் பொறியல் செய்முறைக் குறிப்பு:-

முட்டை முருங்கைக்காய் பொறியல் செய்வது எப்படி

முட்டை முருங்கைக்காய் பொறியல்
முட்டை முருங்கைக்காய் பொறியல் செய்முறை விளக்கம்.
Ingredients
  1. முட்டை - 4
  2. முருங்கைக்காய் - 2
  3. பெரிய வெங்காயம் - 2
  4. சின்ன வெங்காயம் - 4
  5. பச்சை மிளகாய் - 4
  6. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  7. தேங்காய் - 1 மூடி
  8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  10. கறிவேப்பிலை - 10
  11. கொத்தமல்லி - சிறிது
  12. எலுமிச்சம் பழம் - 1
  13. உப்பு - தேவையான அளவு
Add ingredients to shopping list
If you don’t have Buy Me a Pie! app installed you’ll see the list with ingredients right after downloading it
Instructions
  1. முட்டையை வேக வைத்து, தோல் உரித்து, இரண்டாக நறுக்கி வைக்கவும்.
  2. தேங்காயை துருவி, சிறிய வெங்காயத்துடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  3. வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
  4. பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  5. முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, இரண்டாக பிளந்து வைக்கவும்.
  6. முருங்கைக்காய், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த விழுது, 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து வேக வைக்கவும்.
  7. காய் வெந்தவுடன், நறுக்கிய முட்டை சேர்த்து சிறு தீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.
  8. தேங்காய் எண்ணெயை காய வைத்து கறிவேப்பிலை போட்டு வதங்கியவுடன் இறக்கி வைத்துள்ள குழம்பில் கொட்டி கலக்கவும்.
  9. எலுமிச்சம் பழம் பிழிந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Notes
  1. சோறு மற்றும் தோசையுடன் சாப்பிடலாம்
Print
Adapted from முருங்கைக்காய் பொறியல்
Adapted from முருங்கைக்காய் பொறியல்
Tamil http://www.tamizzle.com/

Comments

comments