யாழ்ப்பாணத் தோசை | Jaffna Dosai

யாழ்ப்பாணத் தோசை | Jaffna Dosai

31
0
யாழ்ப்பாணத் தோசை
யாழ்ப்பாணத் தோசை செய்முறை

யாழ்ப்பாணத் தோசை செய்முறை | How to Prepare Jaffna Dosai:-

ஜப்னா (அ) யாழ்ப்பாணத் தோசை செய்முறை விளக்கம்

யாழ்ப்பாணம் தோசை
Serves 6
யாழ்ப்பாணம் என்றும் ஜாப்னா என்றும் அறியப்படும் இலங்கை நகரத்தின் ஒரு வகை தோசை செய்முறை
Prep Time
14 hr
Cook Time
30 min
Total Time
14 hr 30 min
Prep Time
14 hr
Cook Time
30 min
Total Time
14 hr 30 min
Ingredients
 1. உளுந்து – 1 கப்
 2. அவித்த வெள்ளை மாவு – 1 கப்
 3. அவிக்காத வெள்ளை மாவு – 1 கப்
 4. வெந்தயம் – 1 தே. கரண்டி
 5. சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி
 6. மிளகு – 1/2 தே. கரண்டி
 7. உப்பு – தேவையான அளவு
 8. மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டி
 9. தாளிப்பதற்கு :-
 10. சின்ன வெங்காயம் – 8
 11. வற்றல் மிளகாய் – 3
 12. கடுகு – 1/2 தே. கரண்டி
 13. பெருஞ்சீரகம் – 1 தே. கரண்டி
 14. கறிவேப்பிலை – 1 கொத்து
Add ingredients to shopping list
If you don’t have Buy Me a Pie! app installed you’ll see the list with ingredients right after downloading it
Instructions
 1. உளுந்தை மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊற விடவும்.
 2. சீரகம்,மிளகு,வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும்.
 3. உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு,வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும்.
 4. அரைத்த மாவுவில் அவித்த மாவு,அவிக்காத மாவுவைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து பத்து - பனிரெண்டு நேரம் ஊற விடவும்
 5. புளித்ததும், உப்பு, மஞ்சள் தூள், போட்டு நன்றாக கலக்கவும்.
 6. சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிதப் பொருட்களை தாளித்து எடுக்கவும்.
 7. தாளிதத்தையும் தோசை மாவுவில் போட்டு, நன்றாக கலந்து தோசைகளாக சுட்டு எடுக்கவும்
Notes
 1. தோசைகளில் நல்லெண்ணெய், அல்லது நெய் விட்டும் சுட்டுக் கொள்ளலாம்.
 2. தோசை மொற மொறப்பாக விரும்பின், உளுந்துடன் சிறிது பாசுமதி, அல்லது சம்பா, அல்லது பொன்னி அரிசியை ஊறவிட்டு அரைக்கவும்.
Print
Adapted from ஸ்ரீ லங்கா உணவு
Adapted from ஸ்ரீ லங்கா உணவு
Tamil http://www.tamizzle.com/

நீர் தோசை செய்முறை | கன்னட உணவு

இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இந்த பதிவை பகிர்ந்து உதவுங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு எங்களுடைய தமிழ்நாடு பேஸ் புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்.

Comments

comments