ரேன்சம்வேர் வைரஸை விரட்ட புதிய டெக்னாலஜி

உலகம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் கம்யூட்டர்களில் ரேன்சம்வேர் வைரஸ் தாக்கியது.

இந்த வைரஸ் பாதிப்பால் பல நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக பல பாதிப்புகளை சந்தித்தது. இதனால் பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தது.

இந்தியாவிலேயே பல மாநிலங்களில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ரேன்சம்வேர் வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக ரஷ்ய நாட்டில் வினோத வழிகளை பின்பற்றியுள்ளது.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments