லோகோ பைலட் பணி – ரயில்வே வேலை

ரயில்வேயில் 23,801 உதவி லோகோ பைலட் பணி:-

இந்திய ரயில்வேயில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 23 ஆயிரத்து 801 உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

விளம்பரம் எண்: 01/2016

அமைப்பின் பெயர்: ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (ஆர்ஆர்பி)

பணி: உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 (Assistant Loco Pilot (ALP) & Technician Grade 3)

மொத்த காலியிடங்கள்: 23,801

வயதுவரம்பு: 18 – 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் இதர தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு வாரியம் வாரியான காலியிடங்கள் விவரம் மற்றும் இணையதள ஐடி:

கொல்கத்தா – 2038 (www.rrbkolkata.gov.in).

பெங்களூர் – 1172 (www.rrbbnc.gov.in).

அஜ்மீர் – 771 www.rrbajmer.org).

அகமதாபாத் – 546 www.rrbahmedabad.gov.in).

அலகாபாத் – 1527 www.rrbald.gov.in).

புவனேஸ்வர் – 1538 www.rrbbbs.gov.in).

போபால் – 326 www.rrbbpl.nic.in).

பிலாஸ்பூர் – 1680 www.rrbbbs.gov.in).

சென்னை – 1666 www.rrbchennai.gov.in).

கோரக்பூர் – 78 www.rrbgkp.gov.in).

சண்டிகர் – 1161 www.rrbcdg.gov.in).

கவுகாத்தி – 538 www.rrbguwahati.gov.in).

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் – 475 www.rrbjammu.nic.in).

மால்டா – 373 www.rrbmalda.gov.in).

செகந்திராபாத் – 2839 www.rrbsecunderabad.nic.in).

மும்பை – 4155 www.rrbmumbai.gov.in).

முசாபார்பூர் – 1153 www.rrbmuzaffarpur.gov.in).

சிலிகுரி – 345 www.rrbsiliguri.org).

ராஞ்சி – 2621 www.rrbranchi.org).

திருவனந்தபுரம் – 294 www.rrbthiruvananthapuram.gov.in).

பாட்னா RRB 1271 (www.rrbpatna.gov.in).

மேலும் இதுகுறித்து முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

comments