லைப் இன்சுரன்ஸ் செய்யாத ஜெயலலிதா

லைப் இன்சுரன்ஸ் செய்யாத ஜெயலலிதா:-

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழகத்தில் 25 வங்கிகளில் அக்கவுண்ட் உள்ளது.

அதில் 8 வங்கி கணக்குகளை, சொத்து குவிப்பு வழக்கு நடந்த போது, நீதிமன்றம் முடக்கியது. அண்ணாநகர் வங்கியில் ரூ 2 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

27.45 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் மற்றும் பங்குகள் பல்வேறு கம்பெணியில் உள்ளது.

ஜெயலலிதாவிற்கு லைப் இன்ஸ்சுரன்ஸ் எதுவும் இல்லை.

மேலும் ஜெயலலிதா,பெயரில் 1980 மாடல் அம்பாசிட்டர், 2001 மாடல் மகேந்திரா ஜீப், 2000 மாடல் பொலிரோ ஜீப், 2000 மாடல் டெம்போ டிராவல் ஆகியவை உள்ளது.

மேலும் 1988 மாடல் சுவராஜ் மாஸ்ரா, 1990 மாடல் கண்டசா கார், 1989 மாடல் டொம்போ டிரக்ஸ், 2010 மாடல் டுயோட்டா எஸ்யுவிஎஸ் வாகனங்கள் உள்ளது.

மேலும் 21,280 கிலோ தங்கம், 1,1250 கிலோ சில்வர் சாமான்கள் அதன் மதிப்பு ரூ 3 கோடியாகும்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments