வரலட்சுமி சரத்குமார் – சொல் மகளே

வரலட்சுமி சரத்குமார் முற்றிலுமாக நடிகர் விஷாலை பிரிந்து விட்டார். ஏன் அப்பாவை காயப்படுத்திக் கொண்டே இருகிறாய்.என்ன இருந்தாலும் அவர் எனது அப்பா போதும் நிறுத்திக் கொள் என்று எச்சரித்தார்.

ஆனால், விஷால் தொடர்ந்து சரத்குமார் மீது புழுதி வாரி தூற்றிகொண்டே இருந்தார். கடுங்கோபம் கொண்டார் வரலட்சுமி. ஒரு நாள் போனில் பிடித்து வறுத்தெடுத்தார்.<

இனி சாகும் வரை என்முகத்தில் விழிக்காதே என்று கூறி காதலைத் தூக்கி எறிந்தார் வரலட்சுமி சரத்குமார்.

ஆனாலும் கடும் மன உளைச்சலில் இருந்தார். இதையெல்லாம் சரத் கவனித்தார்.

அவருக்கே உரிய பெருந்தன்மையான குணத்தில் மகளை அழைத்து சொல்லும்மா வேண்ணா  நானே விஷாலிடம் பேசி உங்களை சேர்த்து வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

உடைந்து அழுது விட்டாராம் வரு…! இல்லப்பா எனக்கு நீங்கதான் முக்கியம் நீங்கள் யாரிடமும் இறங்கிப் பேசவேண்டாம் என்று திட்ட வட்டமாக கூறி விட்டாராம்.

இப்போது நடனத்தில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார் வரலட்சுமி

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments