விருதுநகர் அருகே இருதரப்பினரிடையே மோதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலில் ஒருதரப்பினரால் மற்றொரு தரப்பினரின் வீடுகள் மற்றும் உடைமைகள் சூறையாடப்பட்டது.

மேலும் இந்த சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். 
ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments