விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம்

விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம்

விழுப்புரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம்:-

விழுப்புரம் – புதுச்சேரி பயணிகள் ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். பொன்முடி தலைமையில் போராட்டத்தில் பங்கேற்ற திமுகவினர் 250 பேர் கைது செய்யப்பட்டனர்

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments