வ உ சி பேரன் காலமானார் | தியாகி

வ உ சி பேரன் காலமானார்:-

விளாத்திகுளம்: சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.யின் பேரன் உலகநாதன்(76). இவரது மனைவி லெட்சுமி. சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மகள் செல்வி மகன்கள் கண்ணன், குமார் உள்ளனர்.

விளாத்திகுளம் அருகே சின்னூரில் உள்ள தனது சொந்த வீட்டில் தங்கியிருந்த உலகநாதன் மூச்சு திணறலால் அவதிப்பட்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை இறந்தார். அவரது உடலுக்கு உமா மகேஷ்வரி எம்எல்ஏ, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சின்னூரில் உடல் தகனம் செய்யப்பட்டது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments