ஹிலாரி தொடர்ந்து முன்னிலை வகிப்பு

ஹிலாரி தொடர்ந்து முன்னிலை:-

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகித்தாலும், மக்களிடையே டிரம்பின் செல்வாக்கும் சற்று அதிகரித்து இருப்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அக்.14-ந் தேதி தொடங்கி அக்.20-ந் தேதி வரை ‘ராயிட்டர்ஸ்-இப்சோஸ்’ நடத்திய கருத்துக்கணிப்பில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு 44 சதவீதம் பேரின் ஆதரவு இருப்பது தெரிய வந்தது. ஆனால் டிரம்பை 40 சதவீதம் பேர் ஆதரிக்கின்றனர். இருவரிடையேயான வித்தியாசம் 4 சதவீதம்தான்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments