Home உடல் நலம் ~ Tamil Health 2 நாட்களில் முடி உதிர்வதை தடுக்க?

2 நாட்களில் முடி உதிர்வதை தடுக்க?

28
0
2 நாட்களில் முடி உதிர்வதை தடுக்க வழிகள்.
2 நாட்களில் முடி உதிர்வதை தடுக்க tips.

2 நாட்களில் முடி உதிர்வதை தடுக்க எளிய வழிகள் ?

பிரச்சினைகளில்லாத கூந்தல் யாருக்கும் அமைவதில்லை 🙂

முடி உதிர்தல், இள்நரை, பொகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

கூந்தல் உதிர்வு பிரச்சினைகள் சிலவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் சில:

முடி உதிர்வதை தடுக்க நாலு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு அதே அளவு தேங்காய் பாலும் சேர்த்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

வாரத்தில் ஒரு நாள் இதுபோல செய்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.

நாட்களில் முடி உதிர்வதை தடுக்க? முடி வளர்ச்சியை அதிகரிக்க :-

முடி உதிர்வது என்பது பெண்களுக்கு மட்டுமேயான பிரச்சனை அல்ல. பல ஆண்களும் இன்று வலுக்கு தலையுடனே வலம் வருகிறார்கள். காலம் கடந்த பின் சூரியன் நமஷ்காரமா என்று அவர்கள் கண்டு கொளவதுமில்லை.

ஏன் இந்த முடி உதிரும் பிரச்சனையை முன்கூட்டியே சரி செய்ய முடியாதா ? என்றால்
கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும். அதற்கு சற்று நேரம் ஒதுக்கி நம் முடியை பேனிக்காக்க வேண்டும்.

இவ்வாறு, தன் முடிக்காகவும், முக அழகிற்காகவும் இளம் பெண்கள் சற்று அதிகமாகவே நேரத்தை ஒதுக்கிறார்கள்.

ஆனாலும், உதிரும் மயிர்களை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை என்று, வித விதமான எண்ணெய்களை உபயோகிப்பார்கள். அதிலும் , விளம்பரத்தில் வரும் பொருட்களுக்கே முன்னுரிமையும் வழங்குவர்.

ஆண்கள், ஆனால் அப்படி அதிகப்படியான நேரத்தை தன் முடிக்கு / தலைக்கு ஒதுக்குவதும் இல்லை, தடுக்க வழிமுறையும் தேடுவதும் இல்லை. பின்னர், அதிகப்படியான முடிகள் தன் தலையில் இல்லை என்ற பின்னரே ஒடுவர் என்ன செய்வதென்று.

முடி உதிர்வது என்பது ஒர் பரம்பரை வியாதியும் கூட. இதை நாம், நம் ஊரில் உள்ள ஒரு சில குடும்பத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். தாத்தாவும் வளுக்கு , அப்பனுக்கும் வளுக்கு , இன்று பயனுக்கு பாதி முடிய காணல என்று கிராமத்தில் பலரும் சொல்லுவதைக் கேட்கலாம்.

ஆண்களுக்கு முடி உதிர்வது என்பது, பெரும்பாலும் உச்சம் தலை வலுக்கு அல்லது முன் தலை வலுக்காக சென்று முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படி வலுக்கு தலை அளவிற்கு செல்வது இல்லை, குறைந்து கொஞ்சமாக இருக்கும்.

அதைப் பார்த்து ஒர் நல்ல வார்த்தை சொல்லுவாங்க சிலர் வெளிப்பார்வையை தடுக்க சவரி முடியைக் கொண்டு கொண்டை போட்டுக் கொள்வர்.

ஆனால் , ஆண்கள் ஆங்கில மருத்துவப்படி தன் தலைகளில் செயற்கை முடிகளை நட்டிக் கொள்கின்றனர். டோப்பாவும் சிலர் பயன் படுத்தி வருகின்றனர் என்றாலும் பெரும்பான்மையானவர் செலவற்ற தொப்பியையே பயன் படுத்தி வருகிறார்கள்.

ஒரு பெண்ணின் அழகை மேலும் கூட்ட இம்முடியும் ஒரு காரணியாகவே அமைந்துள்ளது. அப்படி இரு பாலருக்கும் முக்கியாமான அழகுக் காரணியாய் அமைந்த முடியை இழக்காமல் தடுக்க என்ன செய்யலாம்.

2 நாட்களில் முடி உதிர்வதை தடுக்க முடியுமா? :-

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க

ஆங்கில மருத்துவ முறையில் பல மருந்துகள் வந்தாலும் அதை நம் பெண்கள் விரும்புவதில்லை. பெர்ம்பான்மையானவர் நமது தமிழ் இயற்கை சித்த வைத்திய முறையையே பயன்படுத்தி வருகின்றனர்.

முடி உதிர்வது என்பது ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படிகிறது என்றாலும் 2 நாட்களில் முடி உதிர்வதை தடுக்க அல்லது முழுவதுமாக தடுக்க சரியான ஆங்கில மருந்து இன்றளவும் இல்லை.
எனவே எந்த போலி மருந்துகளையும் கண்டு ஏமாறாதீர்கள்.

இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இந்த பதிவை பகிர்ந்து உதவுங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு எங்களுடைய தமிழ்நாடு பேஸ் புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்.

Comments

comments