Aaradi Aandavan Dha Dha 87 Lyrics | ஆறடி ஆண்டவன்

Aaradi Aandavan Song Lyrics From Dha Dha 87,தாதா 87 ஒன்று ஆறடி ஆண்டவன் ஆறடி ஆண்டவன் பாடல் வரிகள்.
Now read the Aaradi Aandavan Lyrics, Aaradi Aandavan Paadal Varigal both in English and in Tamil.


Lyricist: Vijay Sri G | Singer/s: Naresh Iyer, Christopher Stanley, Vijay Sri G | Composer: Leander Lee Marty.


Aaradi Aandavan Lyrics in English:

Aaradi aandavan
Ivan aaruthala raavanan.

Edhir varum porada
Kalathiil edhirikke emanada.

Ninnu dha paaruda
Mudinja venru dha paaruda.

Kottaikkul naanada
Ini naatukkul puliyada.

Aandacarukke annenda
Ive paandavarukke karnenda.

Vendiyavarkku dheivamda
Thedi vandhavarukku dharmanda.

Nadai dhan thalavaru
Manamo irumbu.

Vidai dhan mounam
Udai vaal pesum.

Un viral nuniyil naan vaazhava
Yen pirappurimai un iddakkottila.

Nee sollil jaadhi thaitthu
En kayyil vilangaiyittai.

Allal pattai nirutthu
Un dhittam sattam udaithu.

Erippavan karaippavan vera
Inak kalavaram ini koora.

Vidhai dhaan pudhidhu
Manidham pazhagu.

Irumanam inayyia
Madha kadhal
Inamanam
eerrkka
Vaa vaa yen padai soozha vaa.

Yen thamizha
Nee aariyam dhravidam pesadhe.

Yen iname
Nee indhiyan enbadhai marakkadhe.

Un pinnaal
Ulaga thamizhan uyirai unakkai
Tharuvaan.

Aaradi aandavan
Ivan aaruthala raavanan.

Edhir varum porada
Kalathil emanada.

Ninnu dha paaruda
Mudinja venru dha paaruda.

Vidai tharum thamizhan da
Aandavar aaluda.


Aaradi Aandavan Lyrics in Tamil:

ஆறடி ஆண்டவன்
இவன் ஆறு தல ராவணன்.

எதிர் வரும் போராட
களத்தில் எதிரிக்கே எமனடா.

நின்னு தான் பாருடா
முடிஞ்சா வென்று தான் பாருடா.

கோட்டைக்குள் நானடா
இனி நாட்டுக்குள் புலியடா.

ஆண்டகருக்கே அண்னெண்ட
இவன் பாண்டவருக்கே கர்னேண்டா.

வேண்டியவர்க்கு தெய்வம்டா
தேடி வந்தவருக்கு தர்மண்டா.

நடை தான் தலவறு
மனமோ இரும்பு.

விடை தான் மௌனம்
உடை வாள் பேசும்.

உன் விரல் நுனியில் நான் வாழவா
என் பிறப்புரிமை உன் இடக் கோட்டிலா.

நீ சொல்லில் ஜாதி தைத்து
என் கையில் விலங்கிட்டாய்.

அல்லல் பாட்டை நிறுத்து
உன் திட்டம் சட்டம் உடைத்து.

எரிப்பவன் கரைப்பவன் வேற
இனக் கலவரம் இனி கூற.

விடை தான் புதிது
மானிடம் பழகு.

இறுமணம் இணைய
மத காதல்
இனமானம் ஈர்க்க
வா வா என் படை சூழ வா.

என் தமிழா
நீ ஆரியம் திராவிடம் பேசாதே.

என் இனமே
நீ இந்தியன் என்பதை மறக்காதே.

உன் பின்னால்
உலக தமிழன் உயிரை உனக்கா
தருவான்.

ஆறடி ஆண்டவன்
இவன் ஆறு தல ராவணன்.

எதிர் வரும் போராட
காலத்தில் எமனடா.

நின்னு தான் பாருடா
முடிஞ்சா வென்று தான் பாருடா.

விடை தரும் தமிழன் தா
ஆண்டவர் ஆளுடா.


Aaradi Aandavan Lyrical Video Song:


Movie Name: Dha Dha 87
Lyrics: Vijay Sri G
Singers:Naresh Iyer, Christopher Stanley, Vijay Sri G
Song Name: Aaradi Aandavan

Comments

comments