Home Tamil Songs Lyrics | Paadal Varigal Aathukulla ayira meenu Song Lyrics | Thiruda Thiruda

Aathukulla ayira meenu Song Lyrics | Thiruda Thiruda

28
0
Aathukulla ayira meenu Song Lyrics From Thiruda Thiruda
Aathukulla ayira meenu Thiruda Thiruda Movie Song Lyrics | ஆத்துக்குள்ள அயிர மீனு திருடா திருடா பாடல் வரிகள்.

Aathukulla ayira meenu Song Lyrics From Thiruda Thiruda | திருடா திருடா திரைப்படத்தில் இருந்து ஆத்துக்குள்ள அயிர மீனு பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
K. S. Chithra, Mano Vairamuthu A. R. Rahman

Aathukulla ayira meenu Song Lyrics in Tamil | ஆத்துக்குள்ள அயிர மீனு திருடா திருடா பாடல் வரிகள்

ஆத்துக்குள்ள அயிர மீனு ஐ லசா ஐ லசா
சேத்துக்குள்ள செவப்பு கெண்ட ஐ லசா ஐ லசா.

ஆத்துக்குள்ள அயிர மீனு ஐ லசா ஐ லசா
அடி சேத்துக்குள்ள செவப்பு கெண்ட ஐ லசா ஐ லசா.

மாத்தி மாத்தி மடக்கி புடி ஐ லசா ஐ லசா
வாழ மீனு மாட்டி கிச்சு ஐ லசா ஐ லசா.

மாமியார கரையில இருக்க சொல்லு ஐ லசா ஐ லசா
மச்சினிய மஞ்ச தூளு அரைக்க சொல்லு ஐ லசா ஐ லசா.

மாமியார கரையில இருக்க சொல்லு ஐ லசா ஐ லசா
மச்சினிய மஞ்ச தூளு அரைக்க சொல்லு ஐ லசா ஐ லசா.

ஆத்துக்குள்ள அயிர மீனு ஐ லசா ஐ லசா
சேத்துக்குள்ள செவப்பு கெண்ட ஐ லசா ஐ லசா.

இந்த திருடா திருடா படத்தின் ஆத்துக்குள்ள அயிர மீனு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Aathukulla ayira meenu Video Song:

Aathukulla ayira meenu song lyrics in english:

Aaathukulla ayira meenu ai lasa ai lasa
Sethukkulla
sevappu kenda ai lasa ai lasa.

Aaathukulla ayira meenu ai lasa ai lasa
Ads sethukkulla sevappu kenda ai lasa ai lasa.

Maathi maathi madakki pudi ai lasa ai lasa
Vaaza meenu maatti kichu ai lasa ai lasa.

Maamiyara karaiyila irukka chollu ai lasa ai lasa
Machiniya manja thoolu araikka chollu ai lasa ai lasa.

Maamiyara karaiyila irukka chollu ai lasa ai lasa
Machiniya manja thoolu araikka chollu ai lasa ai lasa.

Aaathukulla ayira meenu ai lasa ai lasa
Sethukkulla
sevappu kenda ai lasa ai lasa.

If you Like Aathukulla ayira meenu, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Aathukulla ayira meenu.

Song Lyricist Singer(s)
Kannum Kannum - கண்ணும் கண்ணும் கவிப்பேரரசு Vairamuthu Mano, Chorus
Chandralekha - சந்திரலேகா கவிப்பேரரசு Vairamuthu Anupama, Suresh Peters
Veerapandi Kotayyile - வீரபாண்டி கோட்டையிலே கவிப்பேரரசு Vairamuthu Mano, Unni Menon, K. S. Chithra
Thee Thee - தீ தீ கவிப்பேரரசு Vairamuthu Caroline, Noel James[12][13]
Raasathi - ராசாத்தி கவிப்பேரரசு Vairamuthu Shahul Hameed
Putham Pudhu Bhoomi - புத்தம் புது பூமி கவிப்பேரரசு Vairamuthu K. S. Chithra, Mano
Title Theme கவிப்பேரரசு Vairamuthu Instrumental
Aathukulla Airu Meenu - ஆத்துக்குள்ள அயிர மீனு கவிப்பேரரசு Vairamuthu Srinivas, Suresh Peters

Comments

comments