Adi Paru Mangatha Song Lyrics | May Madham [1994]

Adi Paru Mangatha Song Lyrics in Tamil:- | மே மாதம் திரைப்படத்தில் இருந்து ஆடிப்பாரு மங்காத்தா பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Suneeta Rao, T. K. Kala, G. V. PrakashVairamuthuA. R. Rahman

Adi Paru Mangatha Song Lyrics in Tamil:-

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ராணி எடுத்து வை ஏஸ் எடுத்து வை.

வை ராஜா வை வை ராஜா வை வை ராஜா வை
வை ராஜா வை வை ராஜா வை வை ராஜா வை.

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா.

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா.

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு.

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு.

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா.

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா.

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை.

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை.

என்னென்ன நம்பர் வேணும் என்னக் கேளடி சும்மா
எதுவும் தருவேன் அம்மா.

ஒன்பதாம் நம்பர் மட்டும் இங்கே ஒட்டாதம்மா
விவரங் கேளடி சும்மா.

என்னாட்டம் விளையாடு தப்பாட்டம் கூடாது
நம்பர்கள் சதி செஞ்சா நண்பர் மேல் தப்பேது.

இது போல ஆட்டம் ஆடி இந்தியா கறை சேர்ப்பேன்
சொந்தத்தில் ராக்கெட் வாங்கி சொர்கம் சென்று விலை கேட்பேன்.

பொன் கூண்டை விட்டு நான் வானம்
வந்த பட்சி.

வானத்தை தாண்டி புது வாழ்க்கை
வாழும் கட்சி.

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு.

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்து போடு வோட்டு.

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கட்டா.

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா.

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு.

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்து போடு வோட்டு.

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை.

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை.

பிரிக்காத சீட்டுக்கட்ட மின்னும் போதை வன்னம்
அச்சு வெல்ல கன்னம்.

உன்னோடு எந்த ஆணும் தோக்க தானே வேணும்
ஆஹா என்ன ஞானம்.

இது வரை என்னாச்சு என் வாழ்க்கை வீனாச்சு
சொந்தத்தில் சுவாசிச்சு அட ரொம்ப நாளாச்சு.

என் கால்கள் எங்கும் போகும்
தட்டி கேட்க கூடாது.

என் பேர்கள் எங்கும் போகும்
கட்டி போட கூடாது.

வார்த்தைகள் கற்க
நான் பள்ளிக்கூடம் சென்றேன்.

வாழ்க்கையை கற்க
நான் வாசல் தாண்டி வந்தேன்.

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு.

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு.

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கட்டா.

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா.

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு.

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு.

இந்த மே மாதம் படத்தின் ஆடிப்பாரு மங்காத்தா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Adi Paru Mangatha Video Song:

Adi Paru Mangatha song lyrics in english:

Jackie eduthu vai raja eduthu vai
Rani eduthu vai ace eduthu vai.

Vai raja vai vai raja vai vai raja vai
Vai raja vai vai raja vai vai raja vai.

Adi paru mangatha
Enai vandhu ada sonnadhu calcutta.

Heart'in aru jeyichacha
Jeyikkira spade yezhu engatha.

Ettu madi veedu katta kotta pogudhadi nottu
Nan thottadhellam vettri agum vadhupodu vottu.

Adi paru mangatha
Enai vandhu ada sonnadhu calcutta.

Heartin aru jeyichacha
Jeyikkira spade yezhu engatha.

Jackie eduthu vai raja eduthu vai rani eduthu vai
Jackie eduthu vai raja eduthu vai ace eduthu vai.

Ennenna number venum ennak keladi summa
Edhuvum tharuven amma.

Onbadham number mattum inge ottadhamma
Vivarang keladi summa.

Ennattam vilaiyadu thappattam koodadhu
Numbergal sadhi senja nanbarmel thappedhu.

Idhu pola attam adi india-ava karai serppen
Sondhathil rocket vangi sorgam sendru vilai ketpen.

Ponn koondai vittu nan vanam vandha patchi
Vanathai thandi pudhu vazhkkai vazhum katchi.

Ettu madi veedu katta kotta pogudhadi nottu
Nan thottadhellam vettri agum vadhupodu vottu.

Adi paru mangatha
Enai vandhu ada sonnadhu calcutta.

Oh heartin aru jeyichacha
Jeyikkira spade yezhu engatha.

Ettu madi veedu katta kotta pogudhadi nottu
Nan thottadhellam vettri agum vadhupodu vottu.

Jackie eduthu vai raja eduthu vai rani eduthu vai
Jackie eduthu vai raja eduthu vai ace eduthu vai.

Pirikkadha seettukkatta minnum bodhai vannam
Achu vella kannam.

Unnodu endha anum thokka thane venum
Ahhah enna gnyanam.

Idhu varai ennachu en vazhkkai veenachu
Sondhathil swasichu ada romba nalachu.

En kalgal engum pogum thatti ketkka koodadhu
En pergal engum pogum katti poda koodadhu.

Varthaigal karkka nan pallikkoodam sendren
Vazhkkaiyai karkka nan vasal thandi vandhen.

Ettu madi veedu katta kotta pogudhadi nottu
Nan thottadhellam vettri agum vadhupodu vottu.

Adi paru mangatha
Enai vandhu ada sonnadhu calcutta.

Heartin aru jeyichacha
Jeyikkira spade yezhu engatha.

Ettu madi veedu katta kotta pogudhadi nottu
Nan thottadhellam vettri agum vadhupodu vottu.

If you Like Adi Paru Mangatha, Please Share This Song.

Marghazhi Poove

En Mel Vizhunda

Madrasai Suthi

Minnalae

Palakkattu Machanukku

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Adi Paru Mangatha.

Comments

comments