Adi Sokku Sundari Lyrics From Amaravathi

Adi Sokku Sundari Song Lyrics : | அமராவதி திரைப்படத்தில் இருந்து அடி சோக்கு சுந்தரி பாடல் வரிகள் :

Adi Sokku Sundari Lyrics in Tamil:

அடி சோக்கு சுந்தரி
வந்து ஜோடி சேரடி.

சீட்டு குலுக்கி பொட்டு பாத்து
முத்தம் தாடி.

எல்லா சீட்டும் எடுத்துப் பார்த்து
எம் பேர் தாண்டி.

அட வா மன்மதா
இது ஒரு பூக்காடு
இன்னும் என்ன முக்காடு.

இன்ப முத்தம் சிந்தாது ரோஜா
சமஞ்சது எம் பாடு
அமஞ்சது உன் பாடு
தரிசனம் கொண்டாடு ராஜா.

மன்மதன் வம்புகள் செய்தான்
அடி மனசுக்குள் அரிக்குது அம்பாய்.

காட்டுக்கு வேட்டைக்கு வந்தால்
நீ சைவம் என்பது சும்மா.

மீனோடு மீனு கொத்தாமல்
கொக்கல்ல கொண்டு வா.

வாழ்வோடு பெண்கள் இல்லாமல்
கிக்கல்லா கொண்டு வா.

இன்ப வேலி போலையே
இனி ஜாலி ஜாலியே.

அந்த விண்ணில் ஏற இந்த மண்ணில்
ஏணி இல்லையே.

அடி சோக்கு சுந்தரி
ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு ச்சா.

வந்து சோடி சேரடி
ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு ச்சா.

பல்லு முளைத்திடும் முன்னே
அடி மீசை முளைத்தது அப்பா.

மீசை முளைத்திடும் முன்னே அட
ஆசை முளைத்தது தப்பா.

மச்சிகளா ரெக்கை இல்லாத
பச்சிகளா டோய்.

வாலிபத்தில் மெத்தை இல்லாமல்
கடிலகளா அட போங்கடா.

அட காட்டு பூவுக்கு
ஒரு பூட்டு தேவையா.

இந்த வானம்பாடிகளை
பூமி எற்பதில்லையா.

அடி சோக்கு சுந்தரி
வந்து ஜோடி சேரடி.

சீட்டு குலுக்கி போட்டு பார்த்து
முத்தம் தாடி.

எல்லா சீட்டும் எடுத்துப் பாரு
எம் பேர் தாண்டி.

அட வா மன்மதா
இது ஒரு பூக்காடு
இன்னும் என்ன முக்காடு
இன்ப முத்தம் சிந்தாது ரோஜா.

சமஞ்சது எம் பாடு
அமைஞ்சது உம்பாடு
தரிசனம் கொண்டாடு ராஜா.

இந்த அமராவதி படத்தின் அடி சோக்கு சுந்தரி பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Adi Sokku Sundari Video Song:

[embedyt]https://www.youtube.com/watch?v=6yoodrY7vSw[/embedyt]

Adi Sokku Sundari lyrics in english:

Adi sokku sundari
Vanthu jodi seradi.

Seettu kulukki pottu paathu
Mutham thaadi.

Ella seettum eduthup paaru
Em per thaandi.

Ada vaa manmatha
Ithu oru pookkadu.

Innum enna mukkaadu
Inba mutham sinthaathu rojaa.

Samnajathu em paadu
Amanjathu un paadu
Tharisanam kondaadu raajaa.

Manmathan vambugal seithaan
Adi manasukkul arikkuthu ambaai
Kaattukku vettaikku vanthaal.

Nee Saivam enbathu summaa
Meenodu meenu kothaamal.

Kokkalla kandu vaa
Vaalvodu pengal illamal.

Kikkalla
Kondu vaa.

Inba veli polaiye
Ini jaali jaalliye.

Antha vinnil yera intha mannil
Yeni illaiye.

Adi sokku sunthari
Jinku jakku jinku jakku chaa.

Vanthu sodi seradi
Jinku jakku jinku jakku chaa.

Pallu mulaithidum munne
Ada meesai mulaithatu appa.

Meesai mulaithidum munne
Adi aasai mulaithathu thappa.

Machigalaa rekkai illatha
Pachigalaa vaangadaa doi.

Vaalibathil methai illamal
Kattilgalaa ada pongadaa.

Ada kaattu povukku
Oru poottu thevaiyaa.

Intha vaanambaadigali
Boomi yerpathillaiyaa.

Adi sokku sundari
Vanthu jodi seradi.

Seettu kulukki pottu paathu
Mutham thaadi.

Ella seettum eduthup paaru
Em per thaandi.

Ada vaa manmatha
Ithu oru pookkadu.

Innum enna mukkaadu
Inba mutham sinthaathu rojaa.

Samnajathu em paadu
Amanjathu un paadu
Tharisanam kondaadu raajaa.

SingerLyricistComposer
S. P. Balasubramaniam, Malgudi SubhaVairamuthuBala Bharathi

If you Like Adi Sokku Sundari, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Adi Sokku Sundari.

Comments

comments