Home Tamil Songs Lyrics | Paadal Varigal Adi Vaadi Thimiraa Song Lyrics | Magalir Mattum

Adi Vaadi Thimiraa Song Lyrics | Magalir Mattum [2017]

11
0
Adi Vaadi Thimiraa Song Lyrics From Magalir Mattum.
அடி வாடி திமிரா மகளிர் மட்டும் பாடல் வரிகள்.

Adi Vaadi Thimiraa Song Lyrics in Tamil:- | மகளிர் மட்டும் திரைப்படத்தில் இருந்து அடி வாடி திமிரா பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Gold Devaraj, Daya Bijibal Uma Devi Ghibran

Adi Vaadi Thimiraa Song Lyrics in Tamil:-

அடி வாடி திமிரா புலி ஓட்டம் மொரமா
நம்ம வாழ்க்க பயமா பயமா.

ஒரு கோடி செறகா நம்ம பாத தெறிஞ்சா
இந்த பூமி தகுமா தகுமா.

வாதாட ஊருக்குச் சொல்லித் தந்தாளா
வேதத்த தூரத்தில் ஒத்தி வச்சாளா.

காத்தோட வானத்தக கட்டி விட்டாளா
வலியும் வலியும் அனலா புனலா இவளா.

காலத்த மணிக் கட்டில் கட்டி வச்சாளா
ஞாயத்த தல பொட்டில் தட்டிச் சொன்னாளா.

சாயந்தான் வெளுத்து உண்மை கண்டாளா
வெய்யிலோ குளிரோ மழையோ
குடையோ இவளோ.

நெறுப்புக்குப் பறந்திட தூரம் ஏதம்மா
உறவுக்குப் பஞ்சம் ஏதம்மா.

பறவைக்குப் பறந்திட எல்லை ஏதம்மா
கிளியா குயிலா பருந்தா பறப்போம் வா.

அடி வாடி திமிரா புலி ஓட்டம் மொரமா
நம்ம வாழ்க்க பயமா பயமா.

ஒரு கோடி செறகா நம்ம பாத தெறிஞ்சா
இந்த பூமி தகுமா தகுமா.

ஆணும் பொண்ணும் ஆட்டம் போட
அண்டம் இது ஆப்பிள் தோட்டம்.

ஒன்னுக்கொன்னு அடிமைகள் இல்ல
காட்டு யாணைக் கூட்;டம் போல.

கொண்டாட்டம் போடுவோமே
வாழ்க்க ஒரு செங்கறும்புச்சோலை.

சிறு உச்சி குழுவெல்லாம் அட நம்ம உறவம்மா
பழுத்தெரிக்க சிரிச்சாலே அது நம்ம சனமம்மா.

உலகத்த சுத்துவோம் ஒரு கப்பல் ஏறம்மா
கரை இல்லா கடலுக்கு நங்கூறம் ஏனம்மா.

வாழ்வுன்னா ஒரு சொட்டு மிச்சம் வைக்கவா
காத்தாடி நூளாட்டம் கட்டி வைக்கவா.

அடி வாடி திமிரா புலி ஓட்டம் ஒரமா
நம்ம வாழ்க்க பயமா வரமா.

ஒரு கோடி சிறகா நம்ம பார்வ பிரிஞ்சா.
இந்த பூமி தகுமா தகுமா.

இந்த மகளிர் மட்டும் படத்தின் அடி வாடி திமிரா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Adi Vaadi Thimiraa Video Song:

Adi Vaadi Thimiraa song lyrics in english:

Adi vadi thimira puli ottam morama
Namma vazhkka bayama bayama.

Oru kodi seraga namma padha thericha
Indha boomi thaguma thaguma.

Vadhada oorukku sollithandhala
Vedhatha thoorathil oththi vachala.

Kathoda vanatha katti vittala
Valiyum valiyum anala punala ivala.

Kalatha manikkattil katti vachala
Gnayatha thala pottil thatti chonnala.

Sayandhan veluthu unmai kandala
Veiyilo kuliro mazhaiyo
Kudaiyo ivalo.

Neruppukku parandhida thooram yedhamma
Uravukku panjam yedhamma.

Paravaikku parandhida ellai yedhamma
Kiliya kuyila parundha parappom va.

Adi vadi thimira puli ottam morama
Namma vazhkka bayama bayama.

Oru kodi seraga namma padha thericha
Indha boomi thaguma thaguma.

Anum ponnum attam poda
Andam idhu apple thottam.

Onnu konnu adimaigal illa
Kattu yanai koottam pola.

Kondattam poduvomey
Vazhkka oru sengarumbu chola.

Siru uchi kuzh ellam ada namma uravamma
Pallhu therikka sirichaley adhu namma sanam amma.

Ulagatha suthuvom oru kappal yeramma
Karai illa kadalukku nangooram yenamma.

Vazhvunna oru sottu micham vaikkava
Kathadi noolattam katti vaikkava.

Adi vadi thimira puli ottam orama
Namma vazhka bayama varama.

Oru kodi siraga namma parva pirinja
Indha boomi thaguma thaguma.

If you Like Adi Vaadi Thimiraa, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Adi Vaadi Thimiraa.

Comments

comments