Home Tamil Songs Lyrics | Paadal Varigal Akadanu Naanga Lyrics | Indian | அக்கடான்னு

Akadanu Naanga Lyrics | Indian | அக்கடான்னு

1
0
Akadanu Naanga lyrics in tamil.
Akadanu Naanga song lyrics in tamil | இந்தியன் அக்கடான்னு பாடல் வரிகள்.

Akadanu Naanga Lyrics in Tamil: | இந்தியன் திரைப்படத்தில் இருந்து அக்கடான்னு பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Swarnalatha Vaali A. R. Rahman

Akadanu Naanga Lyrics in Tamil:

அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா
தடா உனக்கு தடா.

அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா
தடா உனக்கு தடா.

மேடை ஏறிடும் பெண் தானே
நாட்டில் சென்சேஷன்.

ஜாடை பேசிடும் கண் தானே
யார்க்கும் டெம்ப்டேஷன்.

ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்
ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்.

தைய தக தைய தக தோம்
தையலுக்கு கைய தூக்குவோம்.

அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா
தடா உனக்கு தடா.

அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா
தடா உனக்கு தடா.

திரும்பிய திசையில
எங்கேயும் கிளாமர் தான்.

அரும்பிய வயசுல
எங்கேயும் ஹியுமர் தான்.

நான் கேட்ட ஜோக்குகள
சென்சாரும் கேட்டதில்ல.

நான் போட்ட டிரெஸ்ஸுகள
பிலிம் ஸ்டாரும் போட்டதில்ல.

மடிசாரும் சுடிதாரும் போயாச்சே
ஹாலிவுட்டும் பாலிவுட்டும் போயே போச்சே.

அத்த போட்டு இத்த போட்டு ஓஞ்சாச்சே
ஆக மொத்தம் பஞ்ச கச்சம் ஒஞ்சே போச்சே.

ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்
ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்.

தைய தக தோம தைய தக தோம்
தையலுக்கு கைய தூக்குவோம்.

அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா
தடா உனக்கு தடா.

அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா
தடா உனக்கு தடா.

இடுப்பில டயர் இல்ல
சின்ன இடை நூடுல் தான்.

நெஞ்சையே பஞ்சராய்
செய்யும் விழி நீடில் தான்.

இது போன்ற செய்திகள
பிபிசி சொன்னதில்ல.

என் போன்ற அழகிகள
எம் டிவி பார்த்ததில்ல.

முக்கி முக்கி முத்தெடுத்தேன்
முக்காலா.

முட்டு மூல முடுக்கெல்லாம்
முக்காபுல்லா.

சொன்னதுல குத்தமுண்டா
கோபாலா.

குத்தமுன்னா ஊத்தி தாரேன்
கோககோலா.

ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்
ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்.

தைய தக தோம தைய தக தோம்
தையலுக்கு கைய தூக்குவோம்.

அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா
தடா உனக்கு தடா.

அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா
தடா உனக்கு தடா.

மேடை ஏறிடும் பெண் தானே
நாட்டில் சென்சேஷன்.

ஜாடை பேசிடும் கண்தானே
யார்க்கும் டெம்ப்டேஷன்.

ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்
ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்.

தைய தக தோம தைய தக தோம்
தையலுக்கு கைய தூக்குவோம்.

இந்த இந்தியன் படத்தின் அக்கடான்னு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Akadanu Naanga Video Song:

Akadanu Naanga lyrics in english:

Akkadaannu naanga uda pottaa
Thukkadaannu neenga eda pottaa
Thadaa
Unakku thadaa.

Adamanta naanga nadai pottaa
Thadai poda neenga governmentaa
Thadaa
Unakku thadaa.

Medai eridum penthaane
Naattin sensation.

Jaadai pesidum kanthaane
Yaarkkum temptation.

Orangattu oran kattuvom
Oh oh oh
Olddai ellaam oran kattuvom.

Thaiya thakkaa thaiya thakkaa thom
Oh oh oh
Thaiyanukku kaiya thookkuvom.

Akkadaannu naanga uda pottaa
Thukkadaannu neenga eda pottaa
Thadaa
Unakku thadaa.

Adamantaa naanga nadai pottaa
Thadai poda neenga governmentaa
Thadaa
Unakku thadaa.

Thirumbiya thisaiyile
Engeum glamour thaan.

Arumbiya vayasula
Ellame humour thaan.

Naan ketta jokkugala
Censorum kettathilla.

Naan potta dresssugala
Film starum pottathilla.

Madisaarum chudithaarum
Poyaachu.

Hollywouttum bollywuttum
Poye pochu.

Atha pottu itha pottu
Onjaachu.

Aagamotham panjakacham
Onje poche.

Orangattu oran kattuvom
Oh oh oh
Old dai ellaam oran kattuvom.

Thaiya thakkaa thaiya thakkaa thom
Oh oh oh
Thaiyanukku kaiya thookkuvom.

Akkadaannu naanga uda pottaa
Thukkadaannu neenga eda pottaa
Thadaa
Unakku thadaa.

Adamantaa naanga nadai pottaa
Thadai poda neenga governmentaa
Thadaa
Unakku thadaa.

Iduppile tyre illa
Chinna idai noodle thaan.

Nenjaiye puncturaai
Seiyum vizhi needle thaan.

Ithupondra seithigala
Bbc sonnathilla
En pondra azhagigalai
Mtv paarthathilla.

Mukki mukki mutheduthen mukkaalaa
Mutta moola moodukkellam mukabula.

Sonnathile kuthamundraa gopaalaa
Kuthamunna oothi thaaren coca cola.

Orangattu oran kattuvom
Oh oh oh
Olddai ellaam oran kattuvom.

Thaiya thakkaa thaiya thakkaa thom
Oh oh oh
Thaiyanukku kaiya thookkuvom.

Akkadaannu naanga uda pottaa
Thukkadaannu neenga eda pottaa
Thadaa
Unakku thadaa.

Adamantaa naanga nadai pottaa
Thadai poda neenga governmentdaa
Thadaa
Unakku thadaa.

Medai eridum penthaane
Naattin sensation.

Jaadai pesidum kanthaane
Yaarkkum temptation.

Orangattu oran kattuvom
Oh oh oh
Olddai ellaam oran kattuvom.

Thaiya thakkaa thaiya thakkaa thom
Oh oh oh
Thaiyanukku kaiya thookkuvom.

If you Like Akadanu Naanga, Please Share This Song.

Akadanu Naanga - அக்கடான்னு நாங்க

Maya Machindra - மாயா மச்சீந்திரா 

Pachai Kiligal - பச்சைக் கிளிகள்

Telephone Manipol - டெலிபோன் மணிபோல்

Kappaleri Poyaachu - கப்பலேறி போயாச்சு

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Akadanu Naanga.

Comments

comments