Alta Mappu Song Lyrics From Chandi Veeran

Alta Mappu Paadal Varigal in Tamil:-

அல்டா மாப்பு இது டெல்டா ரேப்பு
அல்டா மாப்பு இது டெல்டா ரேப்பு.

சிங்கப்பூர மாதிரி நிக்கல நிக்கல
தஞ்சாவ{ர் சிங்கமாக சிக்கல சிக்கல.

செட்டவாள குட்டியாட மாப்பிள்ள மாப்பிள்ள
கடன் வாங்கி குட்டுங்கடா நெஞ்சில நெஞ்சில.

காவேரி கரையோர எசமானு நான் தான்டா
ராஜராஜசோழன் பேர் சொல்லும் பேரன்டா.

அல்டா மாப்பு இது டெல்டா ரேப்பு
அல்டா மாப்பு இது டெல்டா ரேப்பு.

குதிரை சம்பா மணமணக்க
குரங்கு சம்பா பணதலுங்க
பணதலுங்க பணதலுங்க.

சீரக சம்பா கையொடிக்க கிச்சிலி
சம்பா படியளக்க படியளக்க.

அட அரைகுறை ஆடையில் ரோசா
பாரின் பொண்ணுங்க திரியும் பௌசா.

அதில் மப்பில்ல கேளு மாப்பிள்ள
நம்ம பொண்ணுங்க
கெண்ட காலுல அட காட்டுற
கிக்குக்கு ஈடு இல்லை.

ஏ நெல்லு குத்தும் உலக்கை
நல்ல தொரு பருக்க.

ஓரம் போயி படுக்க
தெம்பிருக்கும் பொழைக்க
பரிசம் போடமாட்டோம்
இது சோறு போட்ட கூட்டம்.

அல்டா மாப்பு இது டெல்டா ரேப்பு
அல்டா மாப்பு இது டெல்டா ரேப்பு.

உருண்டை மண்ணு புரண்ட மண்ணு
உழைச்ச மண்ணு
பிழைச்ச மண்ணு பிழைச்ச மண்ணு.

ஏ ஈர மண்ணு ஈச
மண்ணு நெஞ்ச மண்ணு
புஞ்ச மண்ணு
பஞ்ச மண்ணு.

அல்டா மாப்பு இது டெல்டா ரேப்பு
அல்டா மாப்பு இது டெல்டா ரேப்பு.

Alta Mappu Song Lyrics in English:-

Alta mappu idhu delta reppu
Alta mappu idhu delta reppu.

Singapoor madhiri nikkala nikkala
Thanjavoor singamaga sikkala sikkala.

Settavala kuttiyada mappilla mappilla
Kadan vangi kuttingada nenjila nenjila.

Kaveri karaiyoora esamanu nan thanda
Rajaraja sozhan per sollum peranda.

Alta mappu idhu delta reppu
Alta mappu idhu delta reppu.

Gudhirai samba manamanakka
Kurangu samba panathalunga.

Panathalunga panadhalunga
Seeraga samba kaiyodikka.

Kichili samba padiyalakka padiyalakka
Ada araikurai adaiyil rosa.

Parin ponnunga thiriyum pousa
Adhil mappilla kelu mappilla namma ponnunga.

Konda kalula ada kattura
Kikkukku eedu illai
Ye nellu kuthum ulakkai
Nalla thoru parukka.

Oram poyi padukka thembirukkum pozhaikka
Parisam podamattom
Idhu soru potta koottam.

Alta mappu idhu delta reppu
Alta mappu idhu delta reppu.

Urundai mannu puranda mannu
Uzhaicha mannu pizhaiyacha mannu
Pizhaiyacha mannu.

Ye eera mannu eesa mannu nanja mannu
Punsai mannu
Panja mannu.

Alta mappu idhu delta reppu
Alta mappu idhu delta reppu.

Comments

comments